கல்முனை மாநகரசபைமேயரும்தேசிய தொழில்முயற்சிகள் அதிகாரசபைத்தலைவருமான கலாநிதி சிறாஸ்மீராசாஹிப் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று சாய்ந்தமருதிலுள்ள இல்லத்தில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்றுள்ளது.அபிவிருத்தி இனஉறவு உள்ளிட்ட பலவிடயங்கள்தொடர்பாக கலந்துரையாடுவதைக்காணலாம்.
முன்னாள் மேயர் சிறாஸ் மீராசாஹிப்புடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு.
காரைதீவு சகா-
கல்முனை மாநகரசபைமேயரும்தேசிய தொழில்முயற்சிகள் அதிகாரசபைத்தலைவருமான கலாநிதி சிறாஸ்மீராசாஹிப் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று சாய்ந்தமருதிலுள்ள இல்லத்தில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்றுள்ளது.அபிவிருத்தி இனஉறவு உள்ளிட்ட பலவிடயங்கள்தொடர்பாக கலந்துரையாடுவதைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...