பிரபலஎழுத்தாளர் 'சாகித்தியரத்னா' தெளிவத்தை ஜோசப் அவர்கள் இதுவரையிலும் சேகரித்த நூற்;களைகொழும்புத் தமிழ்ச் சங்கவாசிகசாலைவழங்கும் நிகழவும்,அவருக்கானபாராட்டு விழாவும்,எதிரிவரும் : 16.02.2019சனிக்கிழமைமாலை 5.30 மணி: கொழும்புத் தமிழ்ச் சங்கசங்கரப்பிள்ளைமண்டபத்தில் தென் கிழக்குபல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும்,: கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகக்குழுசெயலாளருமானமுணைவர் க. இரகுபரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதமஅதிதியாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுதலைவர் பேராசிரியர் சோ. சந்திரசேகரன்கலந்துசிறப்பிக்கவுள்ளார். நிகழ்வின் சிறப்புரையை மல்லியப்புசந்திதிலகர் 'நூற்பயன்பாடு'என்றத் தலைப்பில் உரைர்று;றுவார். வரவேற்புரையைகொழும்புத் தமிழ்ச் சங்கஆட்சிக்குழுஉறுப்பினர் கதிரவேலுமகாதேவா,நிகழத்த,முன்னாள் இந்துசமயகலாசார இராஜாங்கஅமைச்சர்.பி.பி தேவராஜ் வாழ்த்துரைப்பார்
பாராட்டுரைகள்
கொழும்புத் தமிழ்ச் சங்கநிதிச் செயலாளர் கொழும்புத் தமிழ்ச் சங்கம்திரு. தம்புசிவசுப்பிரமணியம்,
'காப்பியக்கோ' ஜின்னாஹ்ஷரிபுத்தீன் ஆட்சிக் குழு உறுப்பினர்கொழும்புத் தமிழ்ச் சங்கம்திரு. அந்தனிஜீவாஆட்சிக் குழு உறுப்பினர்கொழும்புத் தமிழ்ச் சங்கம்ஆசிரியர்'தேசம்'
'சாகித்தியரத்னா'தெளிவத்தை ஜோசப்அவர்கள் ஏற்புரைவழங்குவார்
நன்றியுரையைஊடகவியலாளரரும் கொழும்புத் தமிழ்ச் சங்க துணை நிதிச் செயலாளருமானகே.பொன்னுத்துரைவழங்குவார்
நிகழ்ச்சிக்களைஊடகவியலாளர் திருமதி ஜீவாசதாசிவம் தொகுத்துவழங்குவார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -