மீராகேணி முகாஜிரின் பள்ளிவாயளுக்கான ஒலிபெருக்கி வழங்கிய மெளலானா
பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மீராகேணி முகாஜிரின் பள்ளிவாயளுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு (04.11) அன்று இஸா தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது. பள்ளிவாயல் செயலாளர் எஸ்.எம்.தௌபீக் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களினால் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...