நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
அட்டன் நுவரெலியா பிரதான வீதீயின் நானுஓயா பகுதியில் பாரவூர்த்தியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது .அம்பேவலயிலிருந் அட்டன் நோக்கிவந்து பால் கொண்டுசெல்லும் பாரவூர்தியே நானுஓயா ரதல்ல குருக்கு பாதையில் 04.09.20 17. மதியம் 12 மணியளவில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்
பாரவூர்தியில் ஏற்பட்ட திடீர் கோளாரினாலே விபத்து ஏற்பட்டுள்ளதுடன் சீற்ற கால நிலையினாலே சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பாதையை விட்டு விலகி வித்துக்குள்ளானதாகவும் தெய்வாதீனமாக சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.