மகாண சபைகள்,உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் ஒரே தினத்திலே நடத்தப்படும் : பைசர் முஸ்தபா

ள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

அதேநேரம் பெப்ரல் அமைப்பின் கோரிக்கையின் பிரகாரம் தேர்தலுக்காக வேட்பாளர்கள் செலவிடுகின்ற தொகையையும் குறைப்பதற்கான சட்டமூலத்தையும் விரைவில் சமர்பிகவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனால் தற்போது இந்த தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் நடத்துவற்கான சட்டமூலத்திற்கான அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் வருகின்ற நாட்களில் மேற்படி சட்டமூலத்தை நிறைவேற்று சபையில் சமர்பிக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

பெப்ரல் அமைப்புடன் நேற்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(வீ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -