அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் புதுக்குடியிருப்பு பாடசாலை அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்.ஏ.எம்.றிசாத்-

மைச்சர் ரிஷாட் பதியுதினின் நிதிஒதுக்கீட்டின் கீழ்புதுக்குடியிருப்பு பாடசாலையின் புனரமைப்பு கட்டிட வேலையை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஜே.எம். முஜாஹிர் ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.எம். முஜீப், பாடசாலை அதிபர் பஸ்மி மற்றும் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஹமீம் அவர்களுடன் புதுக்குடியிருப்பு பள்ளிவாசல் தலைவர் ஐயுப் அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -