கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி - சிபாரிசின் கீழ் உள்வாங்கப்பட்ட வீதிகள்

எப்.முபாரக்-
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வீதிகளை I-Road Project கீழாக காபட் விதிகளாக மாற்றுமுகாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், வீதி அபிவிருத்தி திணைக்கள மேற்பார்வையாளருமான சட்டத்தரணி ஜே.எம்.லாகீர் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ அல்ஹாபிழ் நசீர் அஹமட் அவர்களை கோரியிருந்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சர் கௌரவ ஆரியாவதி கலாபதி அவர்களுக்கு விடுத்த பணிப்பின் பேரில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் சிபாரிசின் கீழ் குறிப்பிடப்படும் வீதிகள் I-Road Project கீழாக உள்வாங்கப்பட்டுள்ளது .

மூதூர் பிரதேசம் நீளம் KM

1.மூதூர் சேர்ச் வீதி (ஆனைச்சேனை ) ௦.56 

2. மூதூர் துறைமுக வீதி ௦.40

3. மூதூர் ஷாபி நகர் வீதி (இழுப்பஞ்ச்சோலை ) ௦.56 

4. மூதூர் நோக்ஸ் வீதி ௦.89

5. மூதூர் பாலநகர் வீதி 1.20

6. மூதூர் பவர் ஹவுஸ் வீதி ௦.40

தம்பலகாமம் பிரதேசம் 

1.சிராஜ் நகர் வீதி 1.25 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -