பொத்துவில் வாழ் மக்களே....! (அவசர உதவி)

மழை வெள்ளம் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நம் சொந்தங்களுக்காக உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்கள் இன்றைய ஜூம்மா தினத்தில் பொத்துவில் பெரிய பள்ளிவாயலில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் உங்களால் முடிந்த சிறு தொகை பணத்தினை இட்டு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நாம் சுனாமி என்னும் அகோரமான கடல் கொந்தளிப்பில் சிக்கித் தவித்தபோது உதவியவர்கள் அவர்களே.. எனவே உங்கள் காத்திரமான பங்களிப்பினை அவர்களுக்காக வழங்குங்கள்.

உங்கள் நிவாரண பொருட்களை 21(சணிக்கிழமை) லுஹர் வரை பொத்துவில் பெரிய பள்ளிவாயலில் ஒப்படைக்கலாம்...! 


அழையுங்கள்:
பொத்துவில்: 0754300475 , 0756748044 
தலைமை: 077 12 76 680 , 077 6144461

நன்றி
நிருவாகம்
இம்போட் மிரர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -