திரு.அல்வின் அபிநயன் ஞானகுணாளன், ஐக்கிய ராஜ்யம் வேல்ஸ் இல் உள்ள கார்டிஃப்மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில், 24.02.2016 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, வணிக நிருவாகத்தில் முது மாமணிபட்டம் (Master in Business Administration ) பெற்றார்.
இவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் - முன்னாள் மருத்துவ இயக்குனர். பொது மருத்துவமனை, திருகோணமலை மற்றும் டாக்டர் (திருமதி) கௌசி ஞானகுணாளன் - -சுகாதார சேவைகள் முன்னாள் மாகாண பணிப்பாளர், கிழக்கு மாகாணம் அவர்களின் இரண்டாவது மகனும் ஆவார்.
அவர் முன்னணி தொலை நுட்ப நிலையமான கொழும்பு " வேர்டுஸ்ஸ” தனியார் நிலையத்தில் இணை ஆலோசகராக (Associate Consultant) பணிபுரிகிறார் மற்றும்தற்சமையம் அவர் இங்கிலாந்து மான்செஸ்ட ருக்கு, ஒரு அதிகாரப்பூர்வ கடமை நிமித்தம் சென்றுளார்..
இவர் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வர இந்துக் கல்லுரியின், பழைய மாணவர் ஆவார்.


