முன்னாள் ஜனாதிபதிக்கு பதுங்குகுழி மாளிகை இருந்தால் நான்றாக இருக்கும் = அமைச்சர் கயந்த

ஜனாதிபதி ஜனாதிபதி மாளிகையிலும் பிரதமர் அலரி மாளிகையிலும் வசிக்கவில்லை என்பதால், அவற்றில் இருக்கும் பதுங்குகுழி மாளிகைகள் தொடர்பில் சிக்கல்கள் எதுவுமில்லை என ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் மாளிகை அல்லது பதுங்குகுழி பற்றி ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன்.

எவ்வாறாயினும் தற்போது தன்னுடன் இருப்பவர்களிடம் கவனமாக இருக்க முன்னாள் ஜனாதிபதி கூட அப்படியான மாளிகை இருந்தால் நான்றாக இருக்கும் என எண்ணக் கூடும் எனவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -