பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி பயிற்சியை வழங்க வேண்டும்..!

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, அதற்கான பயிற்சியை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஊடகமொன்றுக்கு இன்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக அவர்களுக்கு துப்பாக்கிகள் வழங்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -