நான் ஊழியர் அல்ல :மஹிந்தவின் மகன்

தான் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊழியர் அல்ல என முன்னாள் ஜனாதிபதியின் மகன் ரோஹித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தான் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமேற்படிப்பு மாணவனே தவிர கொழும்பு பல்கலைக் கழகத்தின் ஊழியர் இல்லை எனவும் அவர் தனது பேஸ் புக் பக்கத்தில்தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் ஊழியர்கள் பட்டியலில் ரோஹித ராஜபக்சவின் பெயர் படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

அதேவேளை பட்டமேற்படிப்பு மாணவர் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரோஹித ராஜபக்ஷ கொழும்பு பல்கலைக்கழக ஊழியர் என செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தகது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -