2015 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரமதர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட வேண்டுகோளின் பெயரிலேயே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற நிலையியல் கட்டளைகள் சட்டத்தின் 14 ஆவது கட்டளைகள் சரத்தின் கீழ் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -