கிழக்கு மாகணத்தை சேர்ந்த கலைஞர்கள் இலக்கியவாதிகள் துறைசார் வல்லுனர்களிடமிருந்து பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வித்தகர் விருதுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமது பிரதேச கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோரின் சிபாரிசுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 30 ம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்வி அமைச்சு கிழக்கு மாகணம் திருகோணமலை என்ற முகவரிக்கு அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -