அட்டாளைச்சேனையில் சமூர்த்தி பெறும் குடும்பத்தவர்களின் பணங்கள் சொறண்டப்படுகிறது.

ட்டாளைச்சேனை பிரதேசத்தில் சமூர்த்தி பெறும் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையில் குறிப்பிட்ட தொகைப் பணத்தை சமூர்த்தி உத்தியோகத்தர்கள் சட்டவிரோதமாக அறவிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வசதி குறைந்த மக்களின் பணம் எந்தக் காரணத்திற்காக கையேற்கப்படுகின்றது என்ற காரணம் விளங்காமல் மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

 மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசியல் பிரமுகர்களே இது உங்களின் கவனத்திற்கு

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -