நிஸ்மி, அக்கரைப்பற்று-
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள நாட்டில் மூளைப் பலமும் உடல் ஆரோக்கியமும் உள்ள மக்கள் சக்தியை உருவாக்கும் செயற்றிட்டத்திற்கேற்ப கர்ப்பிணித்; தாய்மாருக்கான சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆரோக்கியமான தாய்மை மற்றும் வளமான எதிர்கால சமுதாயம் எனும் தொனிப்பொருளpல் முன்னெடுக்கப்பட்டு வரும் இச் செயற்றிட்டத்தின் மூலம் ஆரோக்கியமான மூளைப் பலமுள்ள சமுதாயமொன்றைக் கட்டியெழுப்பும் செயற்றிட்டத்திற்கமைவாக சிறுவர்கள் விவகார இராஜாங்கஅமைச்சினhல் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்நிகழ்வில், இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவு பொதிகள் 155 கர்;ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.பாஸிலா. தலைமையில் பிரதேச சுகாதார வைத்திய பணிமனையில் நடைபெற்றளஇந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல். அலாவுதீன், அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக், அக்கரைப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்களான யூ.எல்.ஏ.ஹஸன், பொதுச்சுகதார பரிசோதகர்களான எம்.இராஜேஸ்வரன், எம்.எச்.பௌமி, ஏ.பி.சம்சுதீன்,குடும்ப சுகாதார மருத்துவ தாதிகள் உட்படபலர் கலந்துகொண்டு சத்துணவு பொதிகளை வழங்கி வைத்தனர்.
கருவுற்று 05 ஆம் மாதத்திலிருந்து குழந்தை பிறந்து 04 மாதங்கள் முடியும் வரையான 10 மாதங்களுக்கு தலா இரண்டாயிரம் ரூபா வீதம் இருபதாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது குறிப்பிடளத்தக்கது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)