ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல் நலக் குறைவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலனறுவையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுகளை ரத்து செய்துள்ளார்.
அவசரமாக கொழும்பு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் பாரதூரமான உடல் நலக்குறைவு எதுவும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -