மாத்தளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் யு எல் எம் ஹனிபா உலமா கட்சியில் இணைந்துள்ளார். அவரை உயர்சபை உறுப்பினராகவும் மாத்தளை மாவட்ட இணைப்பாளராகவும் நியமிக்கும் கடிதத்தை உலமா கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் மௌலவி வழங்குவதை காணலாம்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
மாத்தளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் யு எல் எம் ஹனிபா உலமா கட்சியில் இணைந்தார்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
%2Bcopy.jpg)
0 comments :
Post a Comment