பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தில் 13 மாணவர்கள் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள்
பீ.அப்தல் அகமட் -183
ஜே.எம். அப்கான்- 182
எம்.ஏ.எம்.அப்துல் ரஹ்மான் - 177
எப். உனைஸ் அகமட்-170
எம்.எப்.பஹாத்-170
எம்.எஸ்.றிஸ்னி – 164
ஏ.யு.ஆசிக் இலாஹி- 162
ஏ.ஆர்.எம். ஆசிக்- 158
எம்.ஏ.சீ.எம். ஆதில்- 161
எச்.எம்.நாசிக் -160
எம்.எம். சீமா- 161
எம்.ஜ.எம். ஹனா – 160
எம்.எஸ். அப்ரா- 160
பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல். கலந்தர்லெவ்வை அவர்களின் வழிகாட்டலின் கீழ் எம்.ஜ.அமினுதீன் ஆசிரியர் அவர்கள் மாணவர்களுக்கான சிறந்த கற்பித்தலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் தாறுல் பலாஹ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல். கலந்தர்லெவ்வை அவர்களின் வழிகாட்டலின் கீழ் எம்.ஜ.அமினுதீன் ஆசிரியர் அவர்கள் மாணவர்களுக்கான சிறந்த கற்பித்தலை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment