முசலியான் வாஜித்-கொழும்பு பல்கலைக்கழகத்தினால் 2015 ஆம் ஆண்டுக்கான பத்திரிகை செய்தி தொடர்புத்துறை டிப்ளோமா பாடநெறிக்கான விண்ணப்பம் கோரியுள்ளது.
விண்ணப்பங்களை கொழும்பு பல்கலைக்கழக கொலேஜ் ஹவுஸில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை வழங்கப்படும் விண்ணப்பிக்கும் இறுதி திகதி ஒக்டோபர் 25 ஆம் திகதியாகும் மின்னசல் முகவரி-
commnnic@art.cmb.ac.lk
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment