அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேச எல்லைக்குள் வசிக்கும் வசதி குறைந்த மக்களுக்கு இலகுக் கடன் அடிப்படையில் மின்சாரம் வழங்கஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் வயறிங்க் பன்னாதவர்களுக்கும் இச்சலுகையில் பங்கு கொள்ளலாம்.
வெறும் 250/- செலுத்தி மின்சாரத்தைப்பெற்றுக்கொண்டதன் பின்னர் மாதாந்தம் நீங்கள் பாவித்த மின்சாரக் கட்டணத்துடன் மேலதிகமாக 900/- வுக்கு உட்பட்ட தொகை மேலதிகமாக சேர்த்துக்கட்டவேண்டும். சிலவேளை அவைகள் இல்லாமலும் போக சந்தர்ப்பம் இருக்கலாம் எனவே இச்சலுகையை அனைவரும் பயன்படுத்தி பிரயோசனமடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். fayas.ES
மேலதிக தகவல்களுக்கு அட்டாளைச்சேனை. நிந்தவூர் மின்சார சபையிக்கு நேரடியாகச் சென்று அப்பிளிகேஷன் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளவும்.
அட்டாளைச்சேனையில் இருக்கும் வசதி குறைந்தவர்கள் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸைத் தொடர்பு கொள்ளவும்.
0 comments :
Post a Comment