எஸ்.எம்.எம்.றம்ஸான்-
எபிக் வெளியீட்டுப் பணியகத்தின் கலை இலக்கிய சிறகு பகுதியினரால் திருமதி ஏ.ஏ.பாத்திமா நசீரா அலி எழுதிய "அருண்" நூல் வெளியீட்டு விழா இடம் பெற்றது.
எபிக் கல்வி நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.சிறாஜி தலைமையில் கல்முனை அல் - பஹ்ரியா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்ற இவ் வெளியீட்டு நிகழ்வில்
கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்பப்பிரிவு பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஸ்ஸட்.எம்.நதீர் மௌலவி பிரதம அதிதியாகவும், ஓய்வு பெற்ற சிரேஷ்ட்ட விரிவுரையாளர் கலாபூசணம் எம்.ஐ.எம் .முஸ்தபா கௌரவ அதிதியாகவும், தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம். .அப்துல் ரகுமான் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் ஊர் பிரமுகள் பலரும் கலந்த கொண்டு சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment