சற்றுமுன் அனுராதபுரம் இஷாக் தீயிட்டு படுகொலை

னுராதபுரம் அசரிகம பிரதேசத்தில் 39 வயதான முஹம்மத் இஷாக் என்பவர் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தமது இரு சக்கர வண்டியில் வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்ய சென்றுள்ள வேளையில் இனந்தெரியாத நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு அவருடன் இருசக்கர வண்டியும் எரியூட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தை மடவளை நியூஸ் தொடர்ப்பு கொண்டு கேட்டபோது காலை 10.30 மணியளவில் குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததாகவும் இறந்தவரின் உடல் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரனைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் அனுராதபுரம் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :