கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர் பிரமுகர்கள், அரச அதிகாாிகள், பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் சமூக சேவை அமைப்புக்களுடனான கலந்துரையாடல் 2014.07.19ஆந்திகதி சனிக்கழமை நடைபெற்றது. மேலும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக இந்நிகழ்வுக்கான இப்தார் ஏற்பாட்டினை கௌரவ ஜூனைட் நளீமி அவர்கள் வழங்கி இருந்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment