குவைத்தில் இடம்பெற்ற வாகன விபத்து லேனர்ஸ் சாரதி கவலைக்கிடம் படங்கள் இணைப்பு.




சன்சீர் குவைட்-

ன்று காலை குவைத் நேரம் காலை 9.10 மணியளவில் குவைத் ஜாபர் அலி 210ஆம் இலக்க வீதி றிக்கா லைட் சிக்னலுக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் குவைட் நாட்டைச்சேர்ந்த ஒருவரின் வாகனத்தில் லேனர்ஸ் வாகனம் மோதுண்டதில் இந்தியாவைச் சேர்ந்த சாரதி கவலைக்கிடமான முறையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வாகனம் முற்றாக சேதமாகியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :