
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது அர்ஜென்டினாவின் முன்னாள் பிரபல கால்பந்து வீரர் டிகோ மரடோனாவின் வாடிக்கை.
தற்போது பத்திரிகை புகைப்படக் கலைஞர் என்ரிக் மெடினாவை தாக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
1986–ம் ஆண்டு உலக கிண்ணத்தை இவரது தலைமையில்தான் அர்ஜென்டினா கைப்பற்றியது.
1986–ம் ஆண்டு புகைப்படத்தை பெறுவதற்காக மரடோனாவின் தந்தை வீட்டில் புகைப்படக் கலைஞர் காத்திருந்தபோது அவரை மரடோனா தாக்கியுள்ளார்.
1994–ம் ஆண்டு மரடோனா நிருபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2010–ம் ஆண்டு உலக கிண்ண கால் இறுதியில் அர்ஜென்டினா 0–4 என்ற கணக்கில் ஜெர்மனியிடம் மோசமாக தோற்றது. அப்போது மரடோனா பயிற்சியாளராக இருந்தார்.
0 comments :
Post a Comment