விஜய், அமலாபால், சந்தானம் நடிப்பில் ரமழானுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் தலைவா.
இந்தத் திரைப்படத்தை ஆந்திராவில் அண்ணா என்ற பெயரில் வெளியிடவுள்ளனர். கூடவே பார்ன் டு லீட் என்ற கேப்ஷன் வேறு.
இந்தநிலையில் பவர்ஸ்டார் என அழைக்கப்படும் பவன் கல்யாணின் படமும் ஆகஸ்டில் வெளிவர இருப்பதால் தலைவாவுக்கு... அதாவது அண்ணாவுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்கிறார்கள்.
அண்ணாவை ஆந்திராவில் 3கே என்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.

0 comments :
Post a Comment