இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல் சிறையில் உள்ள சந்தேகநபர் ஒருவருக்கு நீதிமன்றில் பிணை வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவென 20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்றபோது குறித்த பொலிஸ் சார்ஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெபதிகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் சார்ஜனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment