இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடி பத்து இலட்சமான போதும் வருடாந்தம் அரசாங்கம் மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோய்களுக்காக சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கை பத்து கோடி என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
நோயாளர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகக் கூறும் சுகாதார அமைச்சர் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் தனியார் துறையிலே சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தார்.
நோயாளர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகக் கூறும் சுகாதார அமைச்சர் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் தனியார் துறையிலே சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment