உலகின் அதி சொகுசான ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணியினை சவுதி அரேபியா ஆரம்பிக்கவுள்ளது.
அந்நாட்டு தலைநகரான றியாத்திலேயே இது நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான உத்தரவை அந்நாட்டுமன்னர் வழங்கியுள்ளார். அதுவும் வெறும் 4 வருடங்களுக்குள்!
தங்க மூலம் பூசப்பட்ட சுவர்கள், பளிங்கினால் உருவாக்கப்பட்ட பாதைகள் என பல முக்கிய அம்சங்களை குறித்த ரயில் நிலையம் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை ஷா ஹதித் என்பவரே வடிவமைத்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள அதன் மாதிரி படங்கள் பார்ப்போரை ஆச்சரியத்திற்குள்ளாக்குவதாக உள்ளது.




0 comments :
Post a Comment