கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் தெரிவித்தார்.
கல்முனை மேயர் அதிகார துஷ்பிரயோகம், நடவடிக்கை எடுப்பேன் என்கிறார் முதலமைச்சர்
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சுயாதீன விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment