சினான்
அக்கரைப்பற்று நகரில் உள்ள சுற்றுவட்டத்தின் மையத்தில் இருக்கும் மணிக்கூட்டுக் கோபுரம் உச்சியில் புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது.
இதனை அகற்றவும் வக்கில்லாமல் இருக்கிறார் அக்கரைப்பற்றில் ஒரு அமைச்சர்.
இவ்வாறு கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளருமான ஏ.எல்.தவம் அவர்கள்.
நேற்று இரவு பாலமுனையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்து உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் அக்கரைப்பற்றில் இவ்வாறான விடையம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment