மட்டக்களப்பு- வாகனேரி பொத்தானை ஆற்றில் மூழ்கி மரணமான சாரணர் இயக்க மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த வாழைச்சேனை பொலிஸார் குறித்த மாணவன் கல்வி பயின்ற வித்தியாலயத்தின் அதிபர் உட்பட மூவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு பதில் நீதிபதி எம்.பி.எம். ஹுஸைன் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

0 comments :
Post a Comment