Share on
சீரற்ற காலநிலையால் நேற்றும் (17) இன்றும் (18) க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்ற முடியாது போன மாணவர்களுக்கு விசேட பரீட்சை நடாத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சர்
கல்வி அமைச்சர்
பந்துல குணவர்த்தனவின் ஆலோசனைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீரற்ற காலநிலையால் பரீட்சை எழுதும் மாணவர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் "1911" என்ற இலக்கத்திற்கு அழைத்து அறியத்தரும்படி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்திகளைப்படித்த பெருமதிப்பிற்குரிய நீங்கள் அப்படியே கீழே உள்ள இம்போட்மிரர் பேஸ் புக் இல் உள்ள லைக் ஐ கிளிக் பன்னி உச்சாகப்படுத்தலாம். நன்றி...

0 comments :
Post a Comment