குருநாகல் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து பெரு மழை காரணமாக கண்டி குருநாகல் வீதியில் பறகஹதெனிய என்ற இடத்தில் காரொன்று பாதையைவிட்டு விலகி நீரில் முழ்கியுள்ளது. இதில் பயணம் செய்த கணவனும் மனைவியும் எந்தவிதமான உயிர் அபத்துமின்றி பொது மக்களால் மீட்டெடுக்கப்பட்டனர்.
ஆத்துடன் மழை வெள்ளம் காரணமாக பொது மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

செய்திகளைப்படித்த பெருமதிப்பிற்குரிய நீங்கள் அப்படியே கீழே உள்ள இம்போட்மிரர் பேஸ் புக் இல் உள்ள லைக் ஐ கிளிக் பன்னி உச்சாகப்படுத்தலாம். நன்றி...

செய்திகளைப்படித்த பெருமதிப்பிற்குரிய நீங்கள் அப்படியே கீழே உள்ள இம்போட்மிரர் பேஸ் புக் இல் உள்ள லைக் ஐ கிளிக் பன்னி உச்சாகப்படுத்தலாம். நன்றி...
0 comments :
Post a Comment