காதலனுடன் 3வது முறையாக மைக்கேல் ஜாக்சனின் தங்கைக்கு நிச்சயதார்த்தம்
மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தங்கைக்கும், கத்தார் நாட்டு தொழிலதிபருமான விஸ்ஸம் அல் மனாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கத்தார் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் மனா(வயது 37). இவருக்கும் 46 வயதான மைக்கேல் ஜாக்சனின் தங்கை ஜேனட்டும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

0 comments :
Post a Comment