Share on

முகம்மட் சுலைமான்
தமிழகம் முழுவதும் ( 06 .12 .2012 ) இன்று
அதே போன்று பல்வேறு அமைப்புகளும் நடத்தினர்
மேலும் பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின் அல்லாஹ்வின் மாபெரும் கிருபை தமிழகத்தில் தமுமுக வை உதயமாக்கி பாபர் மசூதி இடிப்பை கண்டித்து கடுமையான கண்டன குரலை இந்திய அளவில் இன்றளவும் எழுப்ப வைத்த அல்லாஹ் வின் செயல் வியப்புக்குரியது
மேலும் பாபர் மசூதி இடிக்கப் பட்ட பின் இந்திய அளவில் இந்த அநியாயத்தை கண்டித்து நியாயம் கேட்க 1994 நாதி அற்ற சமுதாயமாக இருந்தோம்
அஷ் ஷேக் ; அல்ஹாஜ் ஷகித் பழனி பாபா அவர்களை தவிர
1995 போது தமுமுகவில் இருந்தவர்கள் ,பல்வேறு காரணங்களால் வெளியே சென்றவர்கள்
தற்சமயம் பல்வேறு காரணங்களால் வெளியேறறப்பட்டவர்கள் தமுமுகவில் இருந்த போது செய்த அன்றைய தியாகங்களை நினைவு கூறுகிறோம்.

முகம்மட் சுலைமான்


.jpg)

0 comments :
Post a Comment