ஹோட்டல்கள், வாடிவீடுகளிற்கு சிறுமிகளை அனுமதித்தால் கடும் நடவடிக்கை

Share on
ஹோட்டல்கள் மற்றும் வாடிவீடுகளிற்கு சிறுமிகளை அனுமதிக்கும் அவ்நிறுவனங்களின் உரிமையாளர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் மூலமாக சிறுமிகளை ஹாட்டல்கள் மற்றும் வாடிவீடுகளிற்கு அனுமதித்த நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் படி இச் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சிறுமிகள் ஹோட்டல்கள் மற்றும் வாடிவீடுகளிற்கு அனுமதிக்கப்படுவார்களாயின் அதற்கு அந்த நிறுவன உரிமையாளர்களே பொறுப்புக் கூற வேண்டும் என பொலிஸர் தெரிவித்தனர். 

இதன் காரணமாக அவர்களிற்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என பொலிஸர் மேலும் தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :