மீண்டும் மருத்துவபீட பீடாதிபதியாக பேராசிரியர் சதானந்தன்



வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மூன்று வருடங்களாக அந்தப் பீடத்தின் பீடாதிபதியாக காத்திரமான சேவையாற்றி வந்தார்.
அந்நிலையில் புதிய பீடாதிபதி தெரிவு செய்யும் தேர்தல் இடம்பெற்றது.

அதில் பேராசிரியர் தில்லை நாதன் சதானந்தன் மீண்டும் தெரிவானார்.

இவர் சமூகத்தில் சட்டத்தரணியாக சைவப் புலவராக பிரசித்த நொத்தாரிசாக மருத்துவக்கல்வி கலாநிதியாக பல்வேறு வகிபாகங்களை வகித்து வருகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :