சிறில‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 2025ம் ஆண்டுக்கான‌ புதிய‌ நிர்வாக‌ம் அறிவிப்பு



பாறுக் ஷிஹான்-
ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் 2025ம் ஆண்டுக்கான‌ புதிய‌ நிர்வாக‌ம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை(26) அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற உய‌ர்பீட‌ பொதுக் கூட்ட‌த்தின் ப‌டி குறித்த புதிய நிர்வாக தெரிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ளது.

இதன்படி க‌ட்சித் த‌லைவ‌ராக - முஸ்ன‌த் முபாற‌க், பொதுச்செய‌லாள‌ராக- இர்பான் முஹிதீன், பொருளாள‌ராக- ஏ. எம். அத்னான், தெரிவாகியுள்ளதுடன் அவைத் த‌லைவ‌ர்- ச‌சிகுமார் ராம‌சாமி, உப‌ த‌விசாள‌ர்- ஏ. ஏ. ஸ‌மாம் , பிர‌தி த‌லைவ‌ர்க‌ளாக - க‌லாநிதி அப்துல் ஜ‌ப்பார், எம். ஹ‌னான் , உப‌ த‌லைவ‌ர்க‌ளாக- சி.எம்.வை. இஸ்ஸ‌தீன் ,ஜெஸ்மின் மௌல‌வி, உப‌ செய‌லாள‌ர்- முர்ஷித் முபாற‌க், உப‌ பொருளாள‌ர் -முஹ‌ம்ம‌த் பைச‌ல், தேசிய‌ அமைப்பாள‌ர்- எஸ். எல். ரியாஸ், கொள்கை ப‌ர‌ப்பு செய‌லாள‌ர்- ருஷ்தி நாசிர் ,பெண்க‌ள் விவ‌கார‌ இணைப்பாள‌ர்- ஏ கே பாத்திமா ப‌ர்வீன் , பெண்க‌ள் விவ‌கார‌ இணை இணைப்பாள‌ர் - சிவ‌யோகினி, செய‌ற்குழு உறுப்பின‌ர்க‌ளாக- எம். ஆர். ம‌ரீர் அஹ‌ம‌ட், ஏ.ஏ.எம் ஸ‌ஹ்ரான், ஏ. எம். ஸ‌க்கீ ,அஸீம் ஆகியொரும் தெரிவாகியுள்ளனர்.

மேலும் புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொண்டவர்களுக்கு கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தபடப்டு பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :