கிழக்கு மாகாண அரச கால் நடை விடயத்திற்கான விஷேட வைத்திய நிபுணராக டாக்டர் மாஹிர் நியமனம்.



எம்.எம்.ஜெஸ்மின்-
காத்தான்குடி அரச கால் நடை வைத்தியராகவும்,அம்பாறை மாவட்ட பிரதிப்பணிப்பாளராகவும் கடமை புரிந்த டொக்டர் எஸ்.டீ.எம்.மாஹிர் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்திணைக்களத்தின் விடயத்துக்கான விஷேட வைத்திய நிபுணராக நியமனம் பெற்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இலங்கை கால்நடை உற்பத்தி சுகாதார சேவையின் தரம் 1 இற்காக கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட மேற்படி பதவிக்கான போட்டிப் பரீட்சையில் முதலாவது இடத்தில் தெரிவு செய்யப்பட்டதால் இவ் நியமனம் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :