அட்டளைச்சேனை அல்- ஜன்னா பள்ளிவாயலுக்கு நவீன நேர அறிவிப்பு திரை வழங்கி வைப்பு...!



ட்டளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த அல்- ஜன்னா பள்ளிவாசலுக்கு நீண்ட கால தேவையாக இருந்த நவீன நேர அறிவிப்பு திரை ஒன்றை வழங்கி வைக்குமாறு பள்ளியின் தலைவர் முகம்மட் நசீர் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வை குழுவின் இளைஞர் பிரதிநிதி றிஸ்கான் முகம்மட் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க(14) பள்ளிவாயல் நிர்வாகத்தினரிடம் றிஸ்கான் முகம்மட் அவர்களின் முயற்சியால் நவீன நேர அறிவிப்பு திரை கையளிக்கப்பட்டது. இன் நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாகத்தினரும்,முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :