திருகோணமலை "Team Super 1988 உயர்தர மாணவர் அமைப்பின் ஒழுங்கமைப்பிலும் அனுசரணையிலும் வெற்றிக்கான மென்திறன் ஊக்குவிப்பு பயிற்சிஅஸ்ஹர் இப்றாஹிம்-
திருகோணமலை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட தரம் 9 முதல் 13 வரையிலான பாடசாலை மாணவர்களுக்கு வெற்றிக்கான மென் திறன் எனும் தொனிப்பொருளில் மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் செயலமர்வொன்று திருகோணமலை திரியாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை திரியாய் தமிழ் மகா வித்தியாலய அதிபர் .அ.அதிஷ்டலிங்கம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ரீம் சுப்பர் 1988 உயர்தர மாணவர்
அமைப்பின் உறுப்பினர்களான .ப.ஜெயபரன் ,டொக்டர் .உஷாநந்தினி ஆகியோர் நிகழ்வில் கலந்து
கொண்டிருந்தனர்.

இச் செயலமர்வில் பிரதான வளவாளராக டொக்டர் .துரைராஜா பிரஷாந்தன் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :