தேசிய காங்கிரஸ் பொத்துவில் அமைப்பாளர் அன்சார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.எம்.எம்.றம்ஸீன்-
ண்மையில் மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் பொத்துவில் மண்ணுக்கான விஜயத்தின் போதே தேசிய காங்கிரஸ் பொத்துவில் அமைப்பாளரும், அதன் உயர்பீட உறுப்பினரும், கடந்த 2020 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட அதன் வெற்றிக்காக உழைத்த பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் அன்சார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டர்.

பொத்துவில் மக்களின் சுமார் 35 வருட பாராளுமன்ற கனவை வென்று கொடுத்த தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :