எவடொப் கத்தார் அணியின் உத்தியோகபூர்வ சீருடை (T-SHIRT) அறிமுக விழா!





கிழக்கிலங்கை இளைஞர்களினால் முன்னெடுத்து செல்லப்பட்டும் எவடொப் கத்தார் அணியின் உத்தியோகபூர்வ சீருடை T-SHIRT அறிமுக விழா 31:01:2024 அன்று தோஹா கத்தார் மம்முரா வணிக வளாகத்தில் இடம்பெற்றது..!

குறித்த நிகழ்வு கழக தலைவர் அம்சூர் , பிரதித்தலைவர் நஜீப் மற்றும் கழக அங்கத்தவர்களும் கலந்துகொண்டு தமது சீருடையை பெற்றுக்கொண்டனர்.

அதிதியாக, அனுசரணையாளரும் கழக அலோசகரும் மஹாபா லிமோசின் உரிமையாளருமான மதிப்புக்குரிய அலிம்சார் ஹாஜி அவர்கள் கலந்து கொண்டு கழக வீரர்களுக்கு சீருடை வழங்கி சிறப்பித்தார்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :