கல்முனை நகர லயன்ஸ் கழகத்தால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி கோபாலரத்தினம் பாராட்டி கௌரவிப்பு!



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை நகர லயன்ஸ் கழகத்தால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந் நிகழ்வு கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர் பொறியியலாளர் லயன் எம். சுதர்சன் தலைமையில் அம்பாறை வீதி அபிவிருத்தி திணைக்கள சுற்றுலா விடுதியில் கடந்த (28) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் லயன் பரமலிங்கம் இராசமோகன் ஏற்பாட்டில் இப்பாராட்டு விழா இடம் பெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி காணி அபிவிருத்தி திறன் விருத்தி மகளிர் அபிவிருத்தி நீர் விநியோக துறை அமைச்சின் செயலாளராக லயன் கலாநிதி மூ.கோபாலரத்தினம்(மூகோ) இதன் போது பொன்னாடை போர்க்கப்பட்டு பாராட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். செயலாளர் லயன் பாயிஸ் நன்றியுரையாற்றினார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :