நாபீர் பௌண்டேஷனின் கல்முனைக்கான ஆதரவாளர்களுடனான சமூக சேவை வேலைத்திட்டம் மற்றும் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்!நாபீர் பௌண்டேஷனின் கல்முனைக்கான ஆதரவாளர்களுடனான சமூக சேவை வேலைத்திட்டம் மற்றும் தேர்தல் தொடர்பான
கலந்துரையாடல் நிகழ்வு A.M.அர்ஷாத் தலைமையில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாபீர் பவுண்டேஷன் களமிறங்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் கடந்த காலங்களில் நாபீர் பவுண்டேஷன் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும்,
தொடர்ச்சியான அதன் செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாபீர் பவுண்டேஷனின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தோடு நாபீர் பௌண்டேஷன் ஸ்தாபகர் பொறியியலாளர், கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் பாசக்கவி பாயிஸ் கரீம் கலந்து சிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :