வெலிகம அறபா தேசிய கல்லூரிக்கு உதைபந்தாட்ட உபகரணங்கள் அன்பளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
வெலிகம பிரீடம் விளையாட்டுக்கழகத்தினர் வெலிகம அறபா தேசிய கல்லூரியின் உதைபந்தாட்ட துறையினை விருத்தி செய்யும் நோக்கில் ஒரு தொகுதி உதைபந்தாட்ட உபகரணங்களை கல்லூரி அதிபர் எம்.ரீ.எம்.முதாஹரிடம் அண்மையில் வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் பிரீடம் விளையாட்டுக்கழகத்தின் தலைவி சந்துசி நேத்மி முனசிங்க, தெனியாய உதைபந்தாட்ட லீக் தலைவர் அஸித்த தரங்க , கல்லூரி உதைபந்தாட்ட அணித்தலைவர், பழைய மாணவர் சங்க செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :