வவுனியா பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர் சங்க செயலாளராக கல்முனையைச் சேர்ந்த யூ.எல் றியாழ் தெரிவு..சர்ஜுன் லாபீர்-
வுனியா பல்கலைக்கழக கல்வி சார் ஊழியர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் 13-07-2023 அன்று வவுனியா பூந்தோட்ட வவுனியா பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியில் சங்கத்தின் தற்காலிக தலைவரின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் செயலாளராக கல்முனையைச் சேர்ந்த U.L. றியாழ் சபையோரினரால் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.என்பதோடு பின்வருவோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக குழுத் தெரிவும்
வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவும் 13-07-2023 அன்று வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழக கட்டிடத் தொகுதியில் சங்கத்தின் தலைவர் திரு. ஜெ. ஜெயபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது. தலைவராக திரு கே. பூங்கண்ணன், உப தலைவரராக திருமதி பீ. அனுஷா,செயலாளராக யூ.எல் றியாழ், உப செயலாளர் திருமதி என்.ராஜகுமாரி,பொருளாளராக சி.சுதர்சன் தெரிவு செய்யப்பட்டதோடு நிர்வாக சபை உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தி. ஜே.எப்.ஜஸ்றீன்,எம்.சுதர்சன்,எஸ். சைரஜன்,திருமதி கு. டனுஷா இவர்களுடன் உள்ளக கணக்காய்வாளராக செல்வி. த. தாட்சாயினி அவர்களும், விளையாட்டு இணைப்பாளராக திரு சி. ரகுவரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :