மலேசிய ரோட்டரி கழக உதவியோடு மட்டக்களப்பில் மாணவர்களுக்கு உதவிகள்.



வி.ரி. சகாதேவராஜா-
லேசிய ரோட்டரிக் கழகத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு ரோட்டரிக் கழகம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வருகிறது.

மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத் தலைவர் றோட்டரியன் பி.ரமணன் தலைமையிலான குழுவினர் அவற்றை வழங்கி வருகின்றனர்.

நேற்று முகத்துவாரம் மட்டிக்கழி கிராமத்திலுள்ள வசதி குறைந்த மாணவி ஒருவருக்கு துவிச் சக்கர வண்டியை தலைவர் றோட்டரியன் ரமணன் வழங்கி வைத்தார்.
அத்துடன் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் ரோட்டரி கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :